
குறித்த குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இன்று (05) குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

