வெளிநாட்டில் நிர்கதியாகியுள்ள இலங்கை பெண்கள் யாசகம் புரியும் நிலையில்!

வெளிநாட்டில் நிர்கதியாகியுள்ள இலங்கை பெண்கள் யாசகம் புரியும் நிலையில்!

வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ளவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முற்போக்கு பெண்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் பிரதிநிதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.


தற்போது நிலவும் கொரோனா தொற்று காரணமாக தங்கள் தொழில்களை இழந்து நாடு திரும்ப முடியாமல் குவைத் உட்பட ஏனைய அரபு நாடுகளில் வசிக்கும் பல இலங்கைப் பெண்கள் யாசகம் செய்துவரும் காணொளிகள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.