வத்தளை பகுதியில் இன்று18 மணிநேர நீர்வெட்டு!

வத்தளை பகுதியில் இன்று18 மணிநேர நீர்வெட்டு!

வத்தளையின் சில பிரதேசங்களில் இன்று (08) இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


அதன்படி, ஹேகித்த, பள்ளியவத்தை, வெலியமுன வீதி, பலகல மற்றும் எலகந்த ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.


மேலும், 1939 என்ற இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.