
தாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு தாழ்மையான கோரிக்கையை விடுத்தபோதும் சபை அதனை நிராகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இலங்கையின் மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்தில் துணைப்பணியாளராக பங்கேற்கப்போவதில்லை எனவும் வாஸ் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.