
இது நாளை நடக்காது, ஆனால் கூடிய விரைவில் நடக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
திரு.வீரவங்சவுக்கிம் அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய நெருக்கடி ஒரு நாடகமா அல்லது உண்மையா என்பதை எதிர்காலத்தில் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.