
இன்றைய தினம் இலங்கையில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், நாட்டின் மொத்த மரணங்களில் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.
- மக்கொன பகுதியை சேர்ந்த 58 வயது ஆணொருவர்.
- வேஉட பகுதியை சேர்ந்த 82 வயது ஆணொருவர்.
- கடகஸ்தோட்டை பகுதியை சேர்ந்த 70 வயது ஆணொருவர்.
- ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 53 வயது ஆணொருவர்
- பியகம பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவர்.
- திக்வெல்ல பகுதியை சேர்ந்த 78 வயது பெண்ணொருவர்.
- நுவரேலியா பகுதியை சேர்ந்த 62 வயது ஆணொருவர்.
அதேநேரம் இன்றைய தினம் புதிதாக மேலும் 706 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,115 ஆக உயர்ந்துள்ளது.
