Homecrime ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!! byYazh News Admin —February 20, 2021 0 பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதோடு, தற்போது அகுனுகொலபெலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையை சுத்தம் செய்ய அவர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பது கழிப்பறைகளை சுத்தப்படுத்துவதாகும். அவரை தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் ஜூலம்பிட்டி அமரே என்ற குற்றவாளி உட்பட பல குற்றவாளிகள் உள்ளனர்.