தூக்க மருந்துடன் உணவு வழங்கி நகைகள் கொள்ளை!

தூக்க மருந்துடன் உணவு வழங்கி நகைகள் கொள்ளை!

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த இரு பெண்களுக்கு நச்சு/தூக்க மாத்திரைகள் அடங்கிய குறுகிய உணவு (ஷோட் ஈட்ஸ்) பண்டங்களை வழங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

குறித்த சம்பவம் புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

 சந்தேக நபர் பெண்களிடம் இருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருடியுள்ளார். 

இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர். 

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.