
இலங்கைத் திருநாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டி இயற்கையை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று காலை 10:00 மணிக்கு கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் மர நடுகை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராம நிலதாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



