நாட்டில் கொரோனா மரணங்கள் 459 ஆக உயர்வு! இருவரும் பெண்கள்!

நாட்டில் கொரோனா மரணங்கள் 459 ஆக உயர்வு! இருவரும் பெண்கள்!


இலங்கையில் இன்றைய தினம் (25) இரு கொரோனா மரணங்கள் பதிவாகின. அதனடிப்படையில், நாட்டில் இதுவரை 435 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


கடவத்தை பகுதியை சேர்ந்த 62 வயது பெண்ணொருவர் மற்றும் வத்தளை பகுதியை சேர்ந்த 83 வயது பெண்ணொருவரே இவ்வாறு பதிவாகினர்.


மேலும் இன்றைய தினம் புதிதாக 240 பேர்  தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post