கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு!

கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு!

corona death yazhnews

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  1. கொலன்னாவை பகுதியை சேர்ந்த 74 வயது ஆணொருவர்.
  2. வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 82 வயது பெண்ணொருவர்.
  3. களுத்துறை பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணொருவர்.
  4. வஸ்கடுவ பகுதியை சேர்ந்த 72 வயது பெண்ணொருவர்.
  5. பிபிலை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர்.
  6. குறுத்தலாவை பகுதியை சேர்ந்த  68 வயது ஆணொருவர்
  7. புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர்.
  8. குடாகல்கமுவ பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர்.
  9. இரத்மலானை பகுதியை சேர்ந்த 90 வயது ஆணொருவர்.
  10. ஹட்டன் பகுதியை சேர்ந்த 72 வயது ஆணொருவர்.


சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


இதன்படி, நாட்டிலி கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளடை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post