லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிசுக்களுக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிசுக்களுக்கு தொற்று உறுதி!


கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிசுக்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்


இதேவேளை, தொற்றுக்குள்ளான குழந்தைகளின் பெற்றோர் சுமார் 100 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இது சமூக ரீதியில் பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 18 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.