13 வயது சிறுவன் மற்றும் தாய் கொடூரமாக கொலை! அம்பாறையில் சம்பவம்!

13 வயது சிறுவன் மற்றும் தாய் கொடூரமாக கொலை! அம்பாறையில் சம்பவம்!


பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட  சம்பவம் அம்பாறை தமன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.


13 வயதுடைய சிறுவனும் அவரது 33 வயதான தாயுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் திஸ்ஸமஹராம பகுதியில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளதுடன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து அவர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.