WATCH : இந்தியாவுடனான துறைமுக ஒப்பந்தம் - “எங்களுக்கு 97% மக்கள் ஆதரவு உள்ளது” - அமைச்சர் கொடஹேவ
Posted by Yazh NewsYN Admin-
இந்தியாவுடனான இ.சி.டி துறைமுக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த துறைமுகத் தொழிலாளர்களை இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ மற்றும் முன்னாள் ஶ்ரீலங்கா மக்கள் கூட்டணி தலைவர் பிரியத் பந்து விக்ரம ஆகியோர் இன்று நேரில் பார்வையிட சென்றிருந்தனர்.
இரு அரசாங்க பிரதிநிதிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களால் கூச்சலிட்டனர். "3% நபர்களே எங்களுக்கு எதிராக கூச்சலிடுகிறார்கள், 97% எங்களுடன் இருக்கிறார்கள்" என்று அமைச்சர் கொடஹேவ கூறிவிட்டு சென்றுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.