
விபரம்
- 65 வயதுடைய ஆண் - கொலன்னாவ
- 67 வயதுடைய பெண் - பானந்துரை
- 58 வயதுடைய ஆண் - காலி
- 90 வயதுடைய பெண் - களுத்தரை
- 80 வயதுடைய ஆண் - மொரட்டுவை
- 43 வயதுடைய பெண் - பிலியந்தல
- 63 வயதுடைய ஆண் - சாய்ந்தமருது
- 66 வயதுடைய பெண் - இரத்தினபுரி

மேலும் புதிதாக 859 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மேலும் 963 தொற்றாளர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

$ads={2}
நாட்டின் கொரோனா நிலவரம்
- பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்கள் - 62,445
- சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் - 6,742
- குணமடைந்தோர் - 55,398
- மொத்த மரணங்கள் - 305
