அம்பாரை பிரதேசத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கைக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாணாயக்க பதில் அளித்துள்ளார்
ஒரு நேர்மையான நபருக்கு ஒரே ஒரு முகம் மாத்திரமே இருக்க முடியும். இரு முகங்களை கொண்ட நபருக்கு கிராம மக்கள் வேறு பெயரில் அழைக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாணாயக்க தெரிவித்துள்ளார்.
$ads={2}

அதாவது இரு நாக்குகளையுடைய நபர் என்றே கிராம மக்கள் அழைப்பர் மற்றும் அவர் 05 வருடங்களுக்கு நாட்டை பொறுப்பெடுத்துள்ளாரே தவிர நாடு அவருடையதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அனுரா குமார திசாநாயக்க வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: (யாழ் நியூஸ்)