அபுதாபி T10 போட்டிகள் இலங்கையில் ஒளிபரப்பாகும் சேனல் விபரம் வெளியானது!!!

அபுதாபி T10 போட்டிகள் இலங்கையில் ஒளிபரப்பாகும் சேனல் விபரம் வெளியானது!!!

எல்பிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்த சுதந்திர தொலைக்காட்சி நிறுவனம் (ITN) அபுதாபி டி10 போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தினை பெற்றுள்ளது  


 அபுதாபி டி10 போட்டிகளுக்காக இலங்கையில் ஒளிபரப்பு உரிமையைப் பெறுவதற்கான சுதந்திர தொலைக்காட்சி நிறுவனம் இன்று (15) ஒப்பந்தம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

 உலக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புடன் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசியுல் டி-டென் கிரிக்கெட் போட்டியை இலங்கை பார்வையாளர்கள் பார்ப்பது இதுவே முதல் தடவையாகும்.


 அபுதாபியில் ஜனவரி 28 முதல் பெப்ரவரி 06 வரை இப்போட்டிகள் நடைபெறும். மேலும் இப்போட்டித்தொடர் 29 போட்டிகளைக் கொண்டுள்ளது.  இத்தொடரில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post