திங்கள் முதல் பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் கொரோனா தொற்றாளர்கள் என்றே கணிக்கப்படும்!

திங்கள் முதல் பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் கொரோனா தொற்றாளர்கள் என்றே கணிக்கப்படும்!

படம் - AFP
பிரிட்டன், புதிய கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாடுகளுக்கான அனைத்துப் பயணத் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தவிருக்கிறது.

பிரிட்டனுக்குச் செல்லும் பிரிட்டிஷ், ஐரிஷ் குடிமக்கள் பயணத்துக்கு முன்னர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். பிரிட்டன் சென்றதும் பத்து நாள்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.


$ads={2}

அவசரகால எல்லைக்கட்டுப்பாடு அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

பிரிட்டனில் செயல்படுத்தப்படும் தடுப்பூசித் திட்டத்தில் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post