PHOTOS : தியவண்ணா ஓயாவினுள் விழுந்த அதி சொகுசு வண்டி!
Posted by Yazh NewsYN Admin-
கொழும்பு எத்துல்கோட்டை முற்சந்திக்கு அருகிலுள்ள தியவண்ணா (ஓயா) ஏரியினுள் அதிவேகமாக பயணித்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 1 அதி சொகுசு வாகனமொன்று நேற்று (28) நடைபாதையில் சென்று கொண்டிருந்த இருவருடன் மோதி விழுந்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.