LOCKDOWN : உடன் அமுலுக்கு வரும் வகையில் 12 இடங்கள் முடக்கம்!

LOCKDOWN : உடன் அமுலுக்கு வரும் வகையில் 12 இடங்கள் முடக்கம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மேலதிக அறிவிப்பு வரை உடனடியாக தனிமைபடுத்தப்பட்டுள்ளன.


$ads={2}

  1. காத்தான்குடி பொலிஸ் பிரிவு
  2. கல்முனை பிரதேசத்தில் கீழ் கூறப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
  • கல்முனை 01
  • கல்முனை 1C
  • கல்முனை 1E
  • கல்முனை 2
  • கல்முனை 2A
  • கல்முனை 2B
  • கல்முனை 3
  • கல்முனை 3A
  • கல்முனை குடி 1
  • கல்முனை குடி 2
  • கல்முனை குடி 3

$ads={1}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post