முக்கிய வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (CID) அறிவித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருந்த ஹிஸ்புல்லாஹ், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது
கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்புகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் மீதான குற்றங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை விட நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்புனர் லக்ஷ்மன் கிரிஎல்ல பாராளுமன்றில் தெரிவித்தார்.$ads={1}
இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருந்த ஹிஸ்புல்லாஹ், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது
கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்புகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
$ads={2}
மேலும் அவர் மீதான குற்றங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை விட நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்புனர் லக்ஷ்மன் கிரிஎல்ல பாராளுமன்றில் தெரிவித்தார்.