மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகின!

மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகின!

இன்று மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்வடைந்தது.


$ads={2}

  1. 53 வயதுடைய ஆண் - மித்திரிகலை
  2. 62 வயதுடைய ஆண் - பேருவலை
  3. 89 வயதுடைய ஆண் - கொழும்பு 14

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post