Homeeducation க.பொ.த சாதார தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது! byAdmin —January 07, 2021 0 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதார தர பரீட்சை நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.$ads={2}எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதி க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் துவங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.