முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்!

முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்!

முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் 17.01.2021 முதல் ஆரம்பமாக உள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பேணி குர்ஆன் மத்ரசா, மக்தப், ஹிப்ழ் மத்ரசா, அஹதியா பாடசாலை ஆகிய முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் 17.01.2021 முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

$ads={2}

ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
08.01.2021

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post