இந்திய வெளிவிவகார அமைச்ச ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு திடீர் விஜயம் !

இந்திய வெளிவிவகார அமைச்ச ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு திடீர் விஜயம் !

இந்திய வெளிவிவகார அமைச்ச ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த சில நாட்களிற்குள் அவர் இலங்கை விஜயம் செய்வார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கையில் சீனத்தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.


$ads={2}

இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த பயணத்தின் போது, அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்களை சந்திப்பார் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post