
எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டு ஆச்சரியமும் வருத்தமும் அடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
$ads={2}
ஊழல் நிறைந்த ஆட்சி முறைக்கு எதிரான அச்சமற்ற குரல் கொடுத்ததாலேயே ரஞ்சன் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டதாக அவர் கூறுகிறார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில், அவர் ரஞ்சன் ராமநாயக்கவை சோர்வடைய வேண்டாம் என்றும், நீதியை மதிப்பவர்கள் அவர் பக்கம் இருப்பதால் எந்தவிதமான சலனத்தையும் எதிர்கொள்ள வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.