ரஞ்சனுக்கு 2 வருடங்கள் எட்டு மாதங்கள் மாத்திரமே தண்டனை காலம்! -சிறைச்சாலைகள் அமைச்சு

ரஞ்சனுக்கு 2 வருடங்கள் எட்டு மாதங்கள் மாத்திரமே தண்டனை காலம்! -சிறைச்சாலைகள் அமைச்சு


நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு,தனது சிறைத்தண்டனையை 02 வருடங்களும், 08 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


$ads={2}


சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒருவருக்கு, வருடமொன்றில் 08 மாதங்கள் மாத்திரமே தண்டனைக் காலமாக கருதப்படும் எனச் சிறைச்சாலைகள் அமைச்சின் ஊடகச் செயலாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post