மூத்த ஜோதிடர் சந்திரசிறி பண்டார மற்றும் பத்திரிகையாளர் ஹசித விஜேவர்தன ஆகியோர் இடையில் பரபரப்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
$ads={2}
அத தெரண தொலைக்காட்சியில் 'ஒன் டாபிக்' எனும் நேர்காணல் நிகழ்ச்சியின் போதே இந்த நிலைமை எழுந்தது.
பல சந்தர்ப்பங்களில், சந்திரசிறி பண்டார 'என்னிடம் முக்கியமான கேள்விகளை மாத்திரம் கேளுங்கள்' என கோபத்துடன் பதிலளித்தார்.