இதுவரை போடப்பட்ட கொரொனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!

இதுவரை போடப்பட்ட கொரொனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை!


இலங்கையில் இன்று (30) இரவு 7.30 மணி வரை நாடு பூராகவும் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் மாத்திரம் 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 37,825 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.