கொரொனா ஒரு பக்கம் இருக்க, இலங்கையில் பரவி வரும் 'கெப்ரி பொக்ஸ்' எனும் புதிய வைரஸ்!

கொரொனா ஒரு பக்கம் இருக்க, இலங்கையில் பரவி வரும் 'கெப்ரி பொக்ஸ்' எனும் புதிய வைரஸ்!


இலங்கையில் புதிதாக பரவிவரும் வைரஸ் பற்றிய தகவலினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

'கெப்ரி பொக்ஸ்' எனும் இந்த வைரஸ் தற்போது நாடளாவிய ரீதியாக கால்நடைகளுக்கு குறிப்பாக பசு மாடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ளது என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

$ads={2}

இதனால் பசு மாடுகள் சோர்வடைதல், கருத்தடை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படுவதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில் கால்நடை உற்பத்திகளும் பாதிப்படையும் நிலைமை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post