
இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்ட நான்காவது பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க ஆவார்.
$ads={2}
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.