மேலுமொரு கொரொனா நோயாளி ஒருவர் தப்பியோட்டம்!

மேலுமொரு கொரொனா நோயாளி ஒருவர் தப்பியோட்டம்!

43 வயதான ஆண் கொரொனா தொற்று நோயாளி ஒருவர் நேற்று (19) இரவு வாலச்சேணை - புனானை கொரொனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

$ads={2}

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவரை அடையாளம் தெரிந்தவர்கள் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 119 மூலம் தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post