மேலதிக வகுப்புக்கள் நடாத்த அனுமதி!

மேலதிக வகுப்புக்கள் நடாத்த அனுமதி!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று(25) முதல் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வகுப்பறை ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 100 மாணவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இன்று முதல் கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க விசேட பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post