மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
byYazh News—0
ஜனவரி 28 முதல் பெப்ரவரி 01 வரை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் அனைத்து நபர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.