இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ்! இலங்கை பல்கலைக்கழகம் உறுதி!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ்! இலங்கை பல்கலைக்கழகம் உறுதி!


மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்ட B1.258 எனும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


இந்த வைரஸ் ஆனது ஐக்கிய இராஜ்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் மிக வேகமாக பரவிவரும் வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post