நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு 27/01/2020 அன்று இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபராக சீனப் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

$ads={2}

இன்று மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 59992 ஆக உயர்ந்துள்ளது.

இது ஒரு வருடத்திற்கு முன்பு சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்ட அறிவிப்பு. 👇

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post