நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது!

நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது. இதன் அடிப்படையில் இலங்கையின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 256 ஆக உயர்வடைந்துள்ளது.

$ads={2}

உயிரிழந்தவரின் விபரம் :

82 வயதுடைய பெண் - எதுல் கோட்டை பிரதேசம் : ஜனவரி 16 உயிரிழந்துள்ளார்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post