நேற்று தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு காய்ச்சல்!

நேற்று தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு காய்ச்சல்!


நேற்றைய தினத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு சிறியளவிலான காய்ச்சல் நிலை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இது தொடர்பில் தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,


நேற்று ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்றைய தினமும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பொதுவாக நடக்கக்கூடிய ஒன்று. குறிப்பிட இந்த தடுப்பூசியால் என்று இல்லை என குறிப்பிட்டார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.