இலங்கையில் வளர்ப்பு நாய்களின் உயிரை பறிக்கும் புதுவித வைரஸ்!

இலங்கையில் வளர்ப்பு நாய்களின் உயிரை பறிக்கும் புதுவித வைரஸ்!

செல்லப் பிராணியாக அதிகமானவர்கள் வளர்த்து வருகின்ற நாய்களுக்கு தற்சமயம் வைரஸ் ஒன்று பரவத் தொடங்கியுள்ளது.

அடையாளம் காணப்படாத இந்த வைரஸினால் இதுவரை நாட்டின் பல இடங்களிலும் வளர்ப்பு நாங்கள் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுளள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர, தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணம் வரை அது தொடர்கின்றது என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post