சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகள்!

சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகள்!


கொழும்பு மற்றும் ருவன்வெல்ல பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் சற்றுமுன்னர் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


$ads={2}


அதன்படி, கொட்டாஞ்சேனை, பார்பர் வீதி, ருவான்வெல்ல பொலிஸ் பிரிவு மற்றும் கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எடியாவத்தை ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தபளதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post