பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்! -பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்! -பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்


பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி பொருட்களின் விலை அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பைத் தடுக்க முடியும் என்று அவர் மேலும்தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post