அக்குறணை பிரதேசத்தில் பெரும் வெள்ளம்! கண்டி - மாத்தளை வீதி பூட்டு!

அக்குறணை பிரதேசத்தில் பெரும் வெள்ளம்! கண்டி - மாத்தளை வீதி பூட்டு!


கண்டி - அக்குறணை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலைமை காரணமாக கண்டியில் இருந்து மாத்தளைக்குச் செல்லும் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இதனால் குறித்த வீதியினைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியினைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தொடரும் அடைமழை காரணமாக அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post