கண்டியில் பிரதான நகரமொன்றில் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு - கொரோனா பரவல்!

கண்டியில் பிரதான நகரமொன்றில் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு - கொரோனா பரவல்!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கண்டி, நாவலபிட்டிய நகரில் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.


நாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 நபர்களுக்கு இன்று (15) கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

$ads={2}

நாவலபிட்டி நகர் முழுவது தொற்று நீக்கப்பட்டதுடன் மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி வர்த்தக நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிரி கருணாதாஸ தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post