இன்று மாலை முதல் மேலுமொரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிப்பு!

இன்று மாலை முதல் மேலுமொரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிப்பு!

மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் யோனகபுர தெற்கு மற்றும் யோனகபுர கிழக்கு கிராம அலுவலக பிரிவுகள் இன்று (25) மாலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா  தடுப்புற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post