கொரோனா தடுப்பூசிகளுடன் விசேட விமானம் இலங்கை வந்தடைந்தது!

கொரோனா தடுப்பூசிகளுடன் விசேட விமானம் இலங்கை வந்தடைந்தது!

இந்திய அரசு நன்கொடையாக 500,000 ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளுடன்  இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் AI-281 இன்று (28) முற்பகல் 11.35 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. 

42 பெட்டிகளில் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன, அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபத ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post