தொடர்ச்சியாக நான்காவது தடவையும் ஓட்டங்கள் பெறாத நிலையில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழப்பு!

தொடர்ச்சியாக நான்காவது தடவையும் ஓட்டங்கள் பெறாத நிலையில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழப்பு!

குசல் மெண்டிஸ் டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஓட்டங்களின்றி ஆட்டமிழந்துள்ளார். 

இன்று (14) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே இவ்வாறு தான் முகங்கொண்ட இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்துள்ளார் 

$ads={2}

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளின் கடைசி மூன்று இன்னிங்சில் அவர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்து சென்றார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post