கம்பளை பகுதியில் பிரபல கோழி நிறுவனம் ஒன்றில் பணியாளர்களுக்கு கொரோனா! நாடு பூராக கோழி விநியோகம்!

கம்பளை பகுதியில் பிரபல கோழி நிறுவனம் ஒன்றில் பணியாளர்களுக்கு கொரோனா! நாடு பூராக கோழி விநியோகம்!


நாட்டின் முன்னணி கோழி வளர்ப்பு நிறுவனங்களில் ஒன்றில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் விளைவாக, தொழிற்சாலை மூன்று நாட்களுக்கு மூடப்பட்டு கொரோனா தொற்றுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


$ads={2}


இருப்பினும், இந்த தகவலை வெளியிட வேண்டாம் என்று தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு குறித்த நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.


கம்பளையில் உள்ள இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கோழி ஏற்கனவே பொதி செய்யப்பட்டு நாடு முழுவதும் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற வர்த்தக நிலையங்களுக்கு உறைவிப்பான் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post