
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் போது கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
$ads={2}
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி முஸ்லிம் விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் எமது பிராந்திய உத்தியோகாத்தர்களின் தீர்மானத்துக்கு அமைய பள்ளிவாசல்களை மறு அறிவித்தல் வரை மூடி வைக்குமாறு பள்ளிவாசல்களின் நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
-எச்.எம்.எம்.பர்ஸான்