
பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன இதனைத் உறுதிப்படுத்தினார்.
$ads={2}
இதற்கிடையில் பயணிகள் அல்லது கொழும்பிலிருந்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இயங்கும் நீண்ட தூர பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மீதும் விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்படடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.