அடுத்த வாரம் முதல் விமான சேவைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் நாமல்!

அடுத்த வாரம் முதல் விமான சேவைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் நாமல்!

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக எதிர்வரும் வாரம் முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


$ads={2}

இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் வருகை தரும் அனைவருக்கும் அரசாங்கத்தினால் தனிமைப்படுத்தல் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post